(மின்னேரியா தேசிய பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது)
நேற்று(26) இரவு மின்னேரியா வனஜீவராசிகள் திணைக்களத்தில் இருந்த சந்தேக நபர் ஒருவரை இனம் தெரியாத குழு ஒன்று தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், மின்னேரியா தேசிய பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.