• Sun. Oct 12th, 2025

இலங்கை முஸ்லிம்களே, ஏமாந்து விடாதீர்கள்…!

Byadmin

Aug 29, 2018

(இலங்கை முஸ்லிம்களே, ஏமாந்து விடாதீர்கள்…!)

MIU என்பது Musthafa International University என்பதாகும். இலங்கையில் உயர்கல்வி வழங்குகிறோம் எனும் பெயரில் இலங்கை பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரத்தைப் பெற்று முஸ்லிம்கள் மத்தியில் ஷீஆ மாதத்தை இதுதான் உண்மையான இஸ்லாம் என்ற பெயரில் பிரச்சாரம் செய்துவருகின்றனர்.
Mustafa International University என்று முழுமையான பெயரைப் பயன்படுத்தினால் மக்கள் இவர்களை இலகுவாக அடையாளம் கண்டு கொள்வார்கள். அதனாலேயே சுருக்கமாக MIU எனப் பயன்படுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *