(அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் பாரியளவில் வீழ்ச்சி)
கொழும்பு பங்குச் சந்தையின் கடந்த 18 மாதங்களின் பின்னர் இன்றைய(18) நிலவரப்படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 6000 ஐ விட வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இன்றைய பங்குச் சந்தை கொடுக்கல் வாங்கல் முடிவுகளின் படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 5,967.97 ஆக பதுவாகியிருந்தது.
இதற்கு முன்னர், கடந்த 2017ம் ஆண்டு மார்ச் மாதம் 22ம் திகதி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 6000 ஐ விட வீழ்ச்சியடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.