(வெட்கித் தலைகுனிய வேண்டிய இந்தியா)
இந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதையும்…
ஆசிஃபாவுக்காக நீதிகேட்டு போராடிய தலீப் ஹுசைன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்ததையும்…
தலீப் ஹுசைன் தமது மகளை கொஞ்சுவதற்கு கூட விலங்கிடப்பட்ட நிலையில் இருப்பதையும்…
ஆசிஃபாவை கற்பழித்து படுகொலை செய்த பாஜகவினருக்கு ஆதரவாக பாஜக அமைச்சரே பேரணி நடத்தியதையும்…
அவர்களுக்கு ஆதரவாக வாதாடிய வக்கீலுக்கு அரசின் உயரிய பதவி கிடைத்ததையும்…
குற்றவாளிகள் சுதந்திரமாக வெளியில் நடமாடுவதையும்…
ஒரு ஆசிஃபா மட்டுமல்ல காஷ்மீரில் லட்சக்கணக்கான ஆசிஃபாக்கள் கற்பழித்து படுகொலை செய்யப்பட்டதையும்…
நேற்று பெண் குழந்தைகள் தினமென்று இந்தியா கொண்டாடியதையும்…
நினைத்து வெட்கி தலைகுனிய வேண்டும்!