(ரணில் OUT மஹிந்த IN .. வர்த்தமானி அறிவித்தல் அச்சுக்கு சென்றது..)
இரு அவரச வர்த்தமானிகள் தற்போது அச்சிடப்படுவதாக அரச அச்சக தகவல்கள் தெரிவித்தன.
ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கும் ஒரு வர்த்தமானியும் , புதிய பிரதமராக மஹிந்த ராகபக்ஷ அவர்களை நியமிப்பதற்கான வர்த்தமானியும் தற்போது அரச அச்சகத்தில் அச்சுக்கு சென்றுள்ளாதாக அரச அச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.