(அலரி மாளிகையில் இருந்து வெளியேற சலுகைக் காலம் வழங்கப்படும்)
அலரி மாளிகையானது தனக்குக் கீழ் உள்ள உடைமை என்றும் அதனை அவசரமாக பொறுப்பேற்க தமது அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக பிரதமரின் செயலாளர் எஸ்.அமரசேகர நேற்று(30) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது தெரிவித்திருந்தார்.
தொடர்ந்தும் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில்;
“முன்னாள் ஜனாதிபதி 2015ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியினை ஏற்று, பெறுபேறுகள் வெளிவர முன்னரே அவரது உத்தியோகபூர்வ இல்லத்தினை கையளித்திருந்தார். அதுதான் முறையான நடைமுறை.. நான் நம்புகிறேன் முன்னாள் பிரதமருக்கு சலுகைக் காலம் வழங்கப்படும்… அவர்கள் அலரிமாளிகையை இன்று அல்லது நாளை திரும்ப கையளிப்பார்கள், அவர்களுக்கு என்று…”