• Tue. Apr 14th, 2026

ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் எஸ் பி நாவின்ன அமைச்சராக பதவியேற்றார்..

Byadmin

Nov 2, 2018

(ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் எஸ் பி நாவின்ன அமைச்சராக பதவியேற்றார்..)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மேலும் சில அமைச்சுப் பதவிகள் சற்றுமுன்னர் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி எஸ்.பி. நாவின்ன கலாச்சார அலுவல்கள், உள்நாட்டு அலுவல்கள் மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *