• Sun. Apr 12th, 2026

பாராளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதி எடுத்த தீர்மானம் சரியே : சட்டமா அதிபர் ..

Byadmin

Nov 13, 2018

(பாராளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதி எடுத்த தீர்மானம் சரியே : சட்டமா அதிபர் ..)

பாராளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதி எடுத்த தீர்மானம் அரசியலமைக்கு உட்பட்டது என  சட்டமா அதிபர் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாராளுமன்றை ஜனாதிபதி கலைக்க எடுத்த தீர்மானம் தொடர்பில் சட்டமா அதிபரிடம் வினவப்பட்ட போது அவர் அதற்கு மேற்கண்ட விளக்கத்தை அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *