நேற்று மாலை புத்தளம் முந்தல் பிரதேச கொத்தாந்தீவு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சப்ரான் எனப்படும் 20 வயது மிக்க இளைஞர் ஸ்தலத்திலே பரிதாப மரணம் அடைந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பைக்கில் சென்ற சப்ரான் மீது மகிந்த்ரா ரக ஜீப் வண்டி மோதியதில் இந்த பேராபத்து நிகழ்ந்துள்ளது!
இது தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை
ஜீப் வண்டியில் வந்தவர்கள் குடிபோதையில் இருந்ததாகவும், சாரதியுடன் மூவர் தப்பி ஓடி விட்டதாகவும் தெரிவிக்க படுகிறது.