• Tue. Apr 7th, 2026

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Byadmin

Dec 4, 2018

(ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு)

நிதி மோசடி குறித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜனவரி மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்தி வைக்க, இன்று(04) கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *