• Tue. Apr 7th, 2026

கவாஜாவின் சகோதரர் பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் கைது

Byadmin

Dec 4, 2018

(கவாஜாவின் சகோதரர் பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் கைது)

அவுஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜாவின் சகோதரர் அர்சலாத் கவாஜா, பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் இன்று(04) காலை அவுஸ்திரேலியா பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை பிரஜையான முஹம்மத் நிஸாம்தீன் மீது பயங்கரவாத குற்றச்சாட்டினை முன்வைக்க சதித் திட்டம் தீட்டினார் என்ற குற்றச்சாட்டில் அர்சலாத் கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *