• Mon. Apr 6th, 2026

சபாநாயகருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

Byadmin

Dec 10, 2018

(சபாநாயகருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்)

சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சட்டத்தரணி அருண லக்சிறியினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயர் நீதிமன்றத்தில் தடையுத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பாராளுமன்றத்தை கூட்டியதன் மூலம் சபாநாயகர் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக அவர் குறித்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *