(பாராளுமன்ற கலைப்புக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று மாலை 4 மணிக்கு)
பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பான தீர்ப்பை இன்று மாலை 4 மணிக்கு வழங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.