• Mon. Apr 6th, 2026

தீர்ப்பு வெளியானவுடன் 5 மணிக்கு, ஜனாதிபதி செயலகத்தில் விசேட கூட்டம்

Byadmin

Dec 13, 2018

(தீர்ப்பு வெளியானவுடன் 5 மணிக்கு, ஜனாதிபதி செயலகத்தில் விசேட கூட்டம்)

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் விசேட கூட்டம் ஒன்றை மாலை 5 மணிக்கு கூட்டுகிறார் ஜனாதிபதி மைத்ரி. ஜனாதிபதி செயலகத்தில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *