• Mon. Apr 6th, 2026

உலக கட்டழகர் சாம்பியன் பட்டம் இலங்கை லூசினுக்கு..

Byadmin

Dec 17, 2018

(உலக கட்டழகர் சாம்பியன் பட்டம் இலங்கை லூசினுக்கு..)

பத்தாவது உலக கட்டழகராக லூசியன் புஸ்பராஜ் தாய்லாந்தில் இடம்பெற்றிருந்த போட்டியில் உலக சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

100 கிலோவிற்கு மேற்பட்ட எடையைக் கொண்டவர்களுக்கான போட்டியில் அவர் இந்த வெற்றியை பெற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *