• Tue. Apr 7th, 2026

அமைச்சிற்கான புதிய செயலாளர்கள் நாளை(21) நியமனம்

Byadmin

Dec 20, 2018

(அமைச்சிற்கான புதிய செயலாளர்கள் நாளை(21) நியமனம்)

அமைச்சின் செயலாளர்கள் நாளை(21) புதிதாக நியமிக்கப்படுவரென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று(20) இடம்பெற்ற அமைச்சரவையில் அறிவித்துள்ளார்.

குறித்த அமைச்சரவை சந்திப்பில் இன்று(20) அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட 29 அமைச்சர்களும் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *