• Thu. Apr 9th, 2026

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைமை மீளவும் இனோகா சத்யாங்கனிக்கு

Byadmin

Dec 28, 2018

(ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைமை மீளவும் இனோகா சத்யாங்கனிக்கு)

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைமைப் பதவிக்கு மீண்டுமொரு முறை இனோகா சத்யாங்கனி கீர்த்தினந்த நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று(28) காலை அவர் அவரது பதவிகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றதாக ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணிக்குழு தெரிவித்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *