• Wed. Apr 8th, 2026

தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவராக ரெஜினோல்ட் குரே நியமனம்

Byadmin

Jan 10, 2019

(தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவராக ரெஜினோல்ட் குரே நியமனம்)

தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவால் முன்னாள் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *