(சேனா படைப்புழுக்களை கட்டுப்படுத்த அமெரிக்க வைரஸ்…)
சேனா படைப்புழுக்களை கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட வைரஸ் நுண்ணுயிரை அடுத்த போகத்தில் இடம்பெறவுள்ள சோள பயிர்ச்செய்கையில் பயன்படுத்த முடியும் என விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த வைரஸானது தொடர்ந்து பரீட்சார்த்த நிலையிலேயே உள்ளதாக விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டபிள்யு.எம்.டபிள்யு. வீரகோன் தெரிவித்துள்ளார்.