• Fri. Nov 28th, 2025

முஸ்லிம் சார்பு பொதுநல வழக்குகளில், இனிமேல் தொடர்ந்து ஆஜராகுவேன் – சிராஸ் நூர்தீன்

Byadmin

Feb 6, 2019

(முஸ்லிம் சார்பு பொதுநல வழக்குகளில், இனிமேல் தொடர்ந்து ஆஜராகுவேன் – சிராஸ் நூர்தீன்)

முஸ்லிம் சமூகம் சம்பந்தப்பட்ட வழக்குகளில் இனிமேல் தொடர்ந்து ஆஜராகுவேன் என மூத்த சட்டத்தரணியும், சமூகநல ஆர்வலருமான சிராஸ் நூர்தீன் Jaffna Muslim  இணையத்திடம் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்படுபவர்கள் தம்மை தொடர்புகொள்ள முடியுமென அவர் சுட்டிக்காட்டினார்.
ஹொரவபொத்தானை – கிரலாகல புராதன தூபி மீது ஏரி எடுத்த புகைப்படம் தொடர்பில்,  கைது செய்யப்பட்ட 8 பல்கலைக்கழக மாணவர்களையும் நீதிமன்றம் விடுவித்த பின்னர் அவருடன் தொடர்பை ஏற்படுத்தி, அவரது எதிர்கால செயற்பாடுகள் குறித்து கேட்டபோதே, சிராஸ் நூர்தீன் மேற்கண்டவாறு பதில் கூறினார்.

– AAM. Anzir -

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *