• Fri. Nov 28th, 2025

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள 2 அடி, மனித தோற்றம் கொண்ட உயிரினம் (வீடியோ)

Byadmin

Feb 22, 2019

(இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள 2 அடி, மனித தோற்றம் கொண்ட உயிரினம் – வீடியோ)

இலங்கையில் பல பிரதேசங்களில் 02 அடி வரை உயரம் கொண்ட மனிதர்கள் போன்ற தோற்றம் கொண்ட உயிரினம் தொடர்பில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
இதற்கமைய நேற்றைய தினம் -21- மறைந்திருந்த மனிதர்கள் போன்ற தோற்றம் கொண்ட உயிரினம் தன்னை கீறிவிட்டு தப்பி சென்றதாக அனுராதபுர – மஹவிலச்சிய பிரதேச பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அம்பாறை பிரதேசத்தில் விவசாயிகள் சிலரும்  குறித்த பயங்கர தோற்றம் கொண்ட உயிரனத்தினை கண்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தற்போது குறித்த பிரதேங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
அம்பாறை – தமன – நொட்டம பிரதேச விவசாயிகள் குள்ள மனிதர் இருப்பதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

https://youtu.be/G_4ZoCMp8t8?t=4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *