• Fri. Nov 28th, 2025

மடவளையில் மொஹமட் சிராசுக்கு, அமர்க்கள வரவேற்பு

Byadmin

Feb 26, 2019

(மடவளையில் மொஹமட் சிராசுக்கு, அமர்க்கள வரவேற்பு)

இலங்கை அணி, தென்னாபிரிக்கா அணியை தோற்கடித்து புதிய வரலாற்றை படைத்தது.

இலங்கை குழாமில் Mohamed Siras பெயரிடப்பட்டிருந்தார்.  அந்தவகையில் தமது தென்னாபிரிக்கா வெற்றிப் பயணத்தை முடித்துவிட்டு நேற்று -25- மடவளை திரும்பிய மொஹமட் சிராசுக்கு ஊர் மக்கள் வழங்கிய வரவேற்பை படங்களில் காண்கிறீர்கள். Nafees

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *