(ரோஹிங்யா அகதிகளுக்கு பிலிபின்ஸ் குடியுரிமை வழங்க தயார் ; பிலிபின்ஸ் ஜனாதிபதி)
பிலிப்பைன்ஸ் அதிபர் Rodrigo Duterte செவ்வாயன்று ரோஹிங்கியா அகதிகளுக்கு குடியுரிமை வழங்க தயார் என அறிவித்துள்ளார்.
தங்கள் நாட்டிற்கும் ரோஹிங்யா அகதிகளை ஏற்றுக்கொள்ள தனது விருப்பத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
“நான் ரோஹிங்யாக்களை ஏற்க தயாராக இருக்கிறேன்,” அவர் மணிலா ஹோட்டலில் பிலிப்பைன்ஸ் ‘லீக் முனிசிபல் மாநாட்டில் அவர் ஆற்றுய உரையில் அவர் கூறியுள்ளார்.