(பிணைமுறி மோசடி… முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் உட்பட மூவர் கைது.)
முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் பி. சமரசிரி மற்றும் மூன்று பணிப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிணைமுறி மோசடி தொடர்பான குற்றச்சாட்டிலேயே குறித்த நபர்கள் CID யினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.