(கோட்டை புகையிரதநிலையத்தில் முஸல்லா விரித்து, மனைவியுடன் பஜ்ர் தொழுத இஸ்மாயில் ஹசரத்)
அண்மையில் கோட்டை புகையிரத நிலையத்தில் அதிகாலை முஸல்லாவை விரித்து தனது மனைவியுடன் இஸ்மாயில் ஹசரத் பஜ்ரை தொழுத காட்சி.
மரணித்துவிட்ட நிலையில் அந்தச் செய்தி மீண்டும் பதிவேற்றப்படுகிறது.
இவர்கள் எங்கே..? நாம் எங்கே..??