• Sat. Oct 11th, 2025

கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பினார்.

Byadmin

Jul 24, 2019

(கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பினார்.)

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச சுகயீனம் காரணமாக சிங்கபூர் மருத்துவமனையில்
கடந்த வாரங்களில்  சிகிச்சை பெற்று வந்தார் . அரசியல் நண்பர்கள் பலரும் அங்கு சென்று அவரை சுகம் விசாரித்தும் வந்தது அறிந்ததே.இந்நிலையில்  சிங்கபூரில் சத்திரசிகிச்சை முடித்துகொண்டு, கோட்டாபய ராஜபக்ச ​நேற்றிரவு நாடு திரும்பி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *