• Sat. Apr 4th, 2026

வெலிக்கடை சிறைச்சாலை களுத்துறைக்கு மாற்றம்

Byadmin

Jul 2, 2017

வெலிக்கடை சிறைச்சாலையை களுத்துறைக்கு இடமாற்றம் செய்ய அரசாங்கம்தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

களுத்துறை மாவட்டத்தின் மில்லனாயவில் Millanaya உள்ள நியூ சேப்பல்தோட்டத்துக்கு New Chapel Estate தோட்டத்துக்கு வெலிக்கடை சிறைச்சாலையை மாற்றஅரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் பரிந்துரையின்அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்றுதெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *