(15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை)
ஜனாதிபதித் தேர்தல் வரும் 16 ஆம் திகதி சனிக்கிழமை நடக்கவுள்ள சூழ்நிலையில் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.