• Fri. Oct 24th, 2025

பம்பாய் கண்காட்சி 

Byadmin

Oct 24, 2025

இந்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தால் மும்பையில் உள்ள பம்பாய் கண்காட்சி மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான இந்திய கடல்சார் வாரத்தில் கலந்து கொள்வதற்காக இலங்கை அரசின் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கௌரவ அனுர கருணாதிலக  2025 ஒக்டோபர் 27-28 திகதிகளில் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். TM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *