• Sun. Oct 12th, 2025

பலஸ்தீனில் இனச்சுத்திகரிப்பு – 2 தேசங்கள் என்பதே தீர்வுக்கு வழிவகுக்கும் – சஜித்

Byadmin

May 18, 2021

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்கிழமை, 18 ஆம் திகதி தெரிவித்த கருத்துக்கள்
பலஸ்தீனிய – இஸ்ரேல் மோதல் நிநல குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். பலஸ்தீனில் இனச்சுத்திகரிப்பு நடக்கிறது. 2 தேசங்கள் என்பதே பிரச்சினைக்கு தீர்வாக அமையுமென்று நாங்கள் நம்புகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *