முஜிபுர் ரஹ்மான் MP க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஓரிரு நாட்களாக அவர் சற்று உடல் நலக்குறைவுடன் இருந்துள்ள நிலையில் அவருக்கு மேர்கொள்ளாப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது கொழும்பில் தனியார் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது இணைப்புச் செயலாளர் மொஹமட் பாfபிக் மடவளை நியுசுக்கு கூறினார்.