• Sun. Oct 12th, 2025

சினோபார்ம் தடுப்பூசிகளின் இரண்டாவது தொகுதி இலங்கையை வந்தடைந்தது

Byadmin

May 26, 2021

சினோபார்ம் தடுப்பூசிகளின் இரண்டாவது தொகுதி இலங்கையை வந்தடைந்தது. கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இந்த த தடுப்பூசிகளை அமைச்சர்கள் பெற்றுக்கொண்டனர். நிகழ்வில் சீனத் தூதுவருடன் முக்கிய அமைச்சர்களும் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *