• Sat. Oct 11th, 2025

பொலிஸ் நிலையப் பதில் பொறுப்பதிகாரியாக ஸலாம் முஹம்மது நிஹார் பதவியேற்பு

Byadmin

Jun 1, 2021

(2021.05.31 ஆம் திகதி ) கிண்ணியா பொலிஸ் நிலையப் பதில் பொறுப்பதி காரியாகக் கடமையேற்றுக் கொண்டார்.எம்.எஸ்.எம். நிஹார் (CI) கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய கபில கால்லகே பண்டாரவளை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளதனால் அவ்விடத்திற்கே முஹம்மது ஸலாம் – முஹம்மது நிஹார் (CI). பதில் பொறுப்பதிகாரியாக இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *