தெமட்டகொட பகுதியில் டெல்டா வைரசினால் பாதிக்கப்பட்ட மேலும் 15 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தெமட்டகொட அரம்யா பகுதியில் இந்திய வைரசினால் பாதிக்கப்பட்ட மேலும் 15 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஏற்கனவே அங்கு ஐந்து பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் மேலும் 15 பேர் இந்திய கோரோனா திரிபுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.