• Mon. Apr 6th, 2026

பசில் நாடு திரும்பினார்

Byadmin

Jun 24, 2021

வெளி நாட்டிற்கு சென்றிருந்த ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஸ நாடு திரும்பியுள்ளார் பசில் ராஜபக்ஸ மருத்துவ சிகிச்சைக்காக, மே மாதம் 12 ஆம் திகதி அமெரிக்காவிற்கு சென்றிருந்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *