இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிக்கா குமாரதுங்க, தற்போது லண்டன் சென்றுள்ளார். அவருடைய பிள்ளைகள் அங்குள்ள நிலையில், அவர்களை சந்திப்பதற்காக சந்தரிக்கா அங்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் அவர் லண்டனில் சுதந்திரமாக சுற்றித்திரிவதை விளக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.