• Fri. Apr 10th, 2026

இறைவன் இந்த சிறுவனை சொர்க்கத்தில் நுழையச் செய்வானாக..!

Byadmin

Jul 31, 2021

முஹம்மது அல்லாமி (12 வயது) தனது குடும்பத்துக்கு ரொட்டிகள் வாங்க கடைக்குச் சென்ற சிறுவனை இஸ்ரேலிய ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது. ஹப்ரான் நகரில் 28-07-2021 நடந்தது இந்நிகழ்வு. அந்த சிறுவனை அடக்கம் பண்ணும் போது அவன் கடைசியாக வாங்கி வந்த ரொட்டிகளையும் உட்ம்பின் மீது வைத்தனர் பெற்றோர். இறைவன் இந்த சிறுவனை சொர்க்கத்தில் நுழையச் செய்வானாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *