• Mon. Apr 6th, 2026

லிட்ரோ கேஸ் நிறுவன தலைவரை நீக்கிய கடிதத்தை உடனடியாக மீள பெறுமாறு ஜனாதிபதி உத்தரவு

Byadmin

Jan 13, 2022

லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்கவை நீக்கிய கடிதத்தை உடனடியாக மீள பெறுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *