எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இலங்கை மின்சார சபைக்கு எரிபொருளை வழங்குவதற்கானமின் சக்தி அமைச்சின் கோரிக்கையினை லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் நிராகரித்தது.
இலங்கை மின்சார சபைக்கு எரிபொருள் வழங்குமாறு மின்சக்தி அமைச்சர் முன்வைத்த கோரிக்கையையே லங்கா IOC நிறுவனம் நிராகரித்துள்ளது.
தங்களுக்கு போதுமான அளவு எரிபொருள் இல்லாத காரணத்தினால் இவ்வாறு குறித்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.