• Mon. Apr 6th, 2026

நன்றி தெரிவிப்பு

Byadmin

Jan 21, 2022

பாணந்துறை ஜீலான்  மத்திய கல்லூரியை தேசிய பாடசாலையாகுவதற்கு உறுதுணையாக இருந்த பாராளுமன்ற அமைச்சர் மர்ஜான் பலீல் ஹஜியார், மற்றும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற அமைச்ர்களுக்கும், பிரதேச, மாகாண சபைத் தலைவர்களுக்கும், மற்றும் பாடசாலை அதிபர்., ஆசிரிய ஆசிரியைகளுக்கும், பாடசாலை நலன்விரும்பிகள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

பாடசாலை கல்வி அபிவிருத்தி சங்கம்.

பழைய மாணவர் சங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *