• Mon. Apr 6th, 2026

அங்கொடை வைத்தியசாலைக்கு சரத் வீரசேகர இடமாற்றம்

Byadmin

Jan 21, 2022

கொரோனா தொற்றுக்குள்ளான அமைச்சர் சரத் வீரசேகர,  அங்கொடைதொற்று நோய் வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். முன்னதாக அவர் பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *