பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர் அநுர திஸாநாயக்கவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமரின் செயலாளர் காரியாலயத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளாா்.
கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டதால் அவர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் அதன்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளாா்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளருக்கு கொரோனா தொற்று.