• Wed. Jun 10th, 2026

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்

Byadmin

Feb 17, 2022

எதிர்வரும் பாராளுமன்ற அமர்வை பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சபைத் தலைவர் அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *