• Wed. Jun 10th, 2026

கொழும்பு பங்குச் சந்தையின் வர்த்தகம் மீண்டும் இடைநிறுத்தம்

Byadmin

Feb 23, 2022

கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த வர்த்தகம் இன்று மீண்டும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

30 நிமிடங்களுக்கு வர்த்தக நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னர் 30 நிமிடங்கள் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *