• Wed. Jun 10th, 2026

இன்று இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதியின் உத்தரவு

Byadmin

Feb 22, 2022

எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக மேற்கொள்ளுமாறு இன்று இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்வது குறித்து எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என அமைச்சர் ரமேஷ் பதிரண தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *