• Sun. Oct 12th, 2025

லாப்ஸ் கேஸ் விலை_ 12.5 கிலோ – 4,199 ரூபா, 5 கிலோ 1,680 ரூபா

Byadmin

Mar 20, 2022

லாஃப்ஸ் கேஸ் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

லாஃப்ஸ் கேஸ் 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 4,199 ரூபா ஆகவும், 

5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 1,680 ரூபா ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *