• Mon. Oct 13th, 2025

பதவி விலகுமாறு ஜனாதிபதி கோரவில்லை ; பிரதமர் மஹிந்த விளக்கம்

Byadmin

May 7, 2022

பிரதமர் பதவியிலிருந்து தன்னை விலகுமாறு ஜனாதிபதி கோரவில்லை என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விளக்கம் அளித்துள்ளதாக அவரது ஊடகப் பேச்சாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *