மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க காலிமுகத்திடலுக்கு விஜயம் செய்துள்ளார். இந்நிலையில், போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அவர் அவ்விடத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இதற்கிடையில், பல தொழிற்சங்க தலைவர்களும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.