• Mon. May 4th, 2026

எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தம்: இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு

Byadmin

May 11, 2022

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை மற்றும் ஊரடங்குச் சட்டத்தை கருத்தில் கொண்டு எரிபொருள் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்  தெரிவித்துள்ளது.

இவ் அறிவிப்பு இன்று புதன்கிழமை (11) வெளியிடப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *