• Sun. May 3rd, 2026

பொரளை ஊடான வீதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கான அறிவித்தல்

Byadmin

May 21, 2022

பொரளையை அண்மித்த பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொரளை சந்தியை மறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளதால் இவ்வாறு கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் சமையல் எரிவாயு கோரி இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *